பட்டுக்கோட்டையில் திமுக சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டம்.!

 


தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி   சமூக வளைதலப் பயிற்சிப் பாசறைக் கூட்டம் பட்டுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தஞ்சை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கா.அண்ணாதுரை MLA தலைமையில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆதி.ராஜேஷ்  வரவேற்புரையில்,  கழக இளைஞர் அணி துணை செயலாளர் இளையராஜா முன்னிலையில்  திமுக ஐடி விங் துணை செயலாளர் மதுரை பாலா சிறப்புறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் & கழகத்தினர் கலந்து கொண்டனர்.

பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த நமது தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதள கணக்குகள் உருவாக்கும் பணிகளில் ஈடுபடுத்தினார்கள்.






Post a Comment

Previous Post Next Post