கனமழையின் காரணமாக எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!
புதியவன்0
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, விழுப்புரம்,காஞ்சிபுரம்,திருவாரூர்,மயிலாடுதுறை,கடலூர்,புதுக்கோட்டை,தஞ்சாவூர்,ராமநாதபுரம்,திண்டுக்கல் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(டிச.12,வியாழன்) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
Post a Comment