மல்லிப்பட்டினம் புதுமனை தெருவில் புதியதாக மிட்டாய் ஸ்டோர் உதயமாகியுள்ளது. இங்கே அனைத்து வகை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சாக்லேட் வகைகள்,பாதாம்,முந்திரி,பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளும் மொத்தமாகவும்,சில்லரையாகவும் கிடைக்கும்.
மேலும் இல்ல விஷேசங்களுக்கு தேவையான ஜூஸ் வகைகள்,தண்ணீர் பாட்டில்களும் கிடைக்கும்.
உங்களின் மிட்டாய் ஸ்டோர் வந்து பாருங்கள், நீங்கள் விரும்பும் மிட்டாய்களை அள்ளி செல்லுங்கள் ஆதரவு தாருங்கள்.
கடை லொகேசன் லிங்:
https://maps.app.goo.gl/hVPBTTkNZaaWGYZZ6?g_st=ac
Post a Comment