அதிரையில் கிரிக்கெட் தொடர் போட்டி இரண்டாம் பரிசை தட்டி சென்ற மல்லிப்பட்டினம் 19 வயதுக்குட்பட்டோர்.!

 



அதிராம்பட்டினம் நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட 19வயதுக்குட்பட்டோருக்கான தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் முதல்பரிசை AFCC அணியினரும், இரண்டாம் பரிசை மல்லிப்பட்டினம் கிரிக்கெட் அணியினரும் தட்டிச் சென்றனர்.சிறந்த பேட்ஸ்மேனாக மல்லிப்பட்டினம்  இமாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



Scorecard : https://cricheroes.in/scorecard/17246448/afcc-under-19-second-year-/mfcc-juniors-vs-afcc-juniors..


Post a Comment

Previous Post Next Post