அதிராம்பட்டினம் தக்வா பள்ளி ஆட்டோ ஓட்டுனர் ஜாகீர் உசேன் ராஜாமடம் அருகே வாகன விபத்தில் உயிழந்தார்.ஆட்டோ ஓட்டுனரான இவர் மீது எதிரே வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்த ஜாகீர் உசேன் உயிரழந்து இருப்பதாக தெரிகிறது. அவருடைய உடலை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Post a Comment