மல்லிப்பட்டினம் மதராஷா பட்டமளிப்பு நிகழ்ச்சியில் உபசரித்த தர்கா கமிட்டி மற்றும் தமுமுகவினர்.!


 மல்லிப்பட்டினம் ஹூஸ்னுல் ஃகாதிமா அரபிக் கல்லூரி 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் ஜூஸ்களை மல்லிப்பட்டினம் தர்கா கமிட்டி சார்பிலும்,மாலை நேரத்தில் தேநீரை தமுமுக சார்பிலும் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர் .






Post a Comment

Previous Post Next Post