மல்லிப்பட்டினம் கேர் காலணியில் பென்ஷோ ஹோம் கேர் மே.4(ஞாயிறு) அன்று காலை 7மணி முதல் உதயமாகிறது.
இங்கே அனைத்து வகை கிளீனிங் வகைகளுக்கும் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையில் கிடைக்கும்.
இந்நிறுவனத்தில் டிடர்ஜன்ட் பவ்டர்,லிக்கியூட்,ஆலா, ஃபேப்ரிக் கண்டிசனர்,டிஷ் வாஷ்,பினாயில்,கிச்சன் கிளீனர்,டாய்லட் கிளீனர், கார் வான் ஆகியவை இங்கே விற்கப்பட்டுகிறது.
இங்கே விற்க கூடிய அனைத்து பொருட்களுக்கும் 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடியில் தரப்படும்.
நல் ஆதரவை தாருங்கள்.
Post a Comment