தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், கொள்ளுக்காடு ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு விளிம்புநிலை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தினை மாவட்டத் தலைவர் பிரியங்கா பங்கஜம்,இ.ஆ.ப. (02.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், துணை ஆட்சியர் பயிற்சி சங்கரநாராயணன் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.
Post a Comment