சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளரை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து.!

 


தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் தண்டாயுதபாணியை மரியாதை நிமித்தமாக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.

சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளராக புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆய்வாளர் தண்டாயுதபாணியை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தலை ரியாஸ் அகமது தலைமையில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜவாகீர்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய துணைத்தலைவர் அன்வர்,ஒன்றிய செயலாளர் வஹி ஆகியோர் உடனிருந்தனர்

Post a Comment

Previous Post Next Post