மதுக்கூர் சூரியத்தோட்டம் மர்ஹூம் டைகர் அப்துல் கரீம் அவர்களின் பேரனும் A. ஜமால் முகைதீன் அவர்களின் மகனும் கரூப்புரார் ஜபருல்லா அவர்களின் மருமகனும் J.சிராஜ்தீன் அவர்களின் தம்பியும் J.பைசல் அகமது அவர்களின் அண்ணனுமாகிய ஹாஜி ஷேக் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்
அல்லாஹ் தங்களது அனைத்து பாவங்களை மன்னித்து, நல் அமல்களை பொருந்தி கொண்டு, ஜன்னத்துல் ஃபிர்தெளவ்ஸ் சொர்க்கத்தை வழங்குவானாக..!
ஜனாசா நல்லடக்கம் பின்னர் தெரிவிக்கப்படும்
Post a Comment