தஞ்சை மாவட்டம்,புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே விபத்து.
அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஹாஜா புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை கொண்டு சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக 108 அவசர ஊர்தி வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி கொண்டு சென்றனர்.
Post a Comment