பாபநாசம் மரண அறிவிப்பு ~ T.A.M கனி அவர்கள்.!

 


பாபநாசம் தெப்பக்குளத் தெரு, T.A. ராஜ்முகமது அவர்களின் அண்ணனும், T.A.M தாஜிதீன் T.A.M ஜாஹிர் உசேன் இவர்களின் தந்தையும் மல்லிப்பட்டிணம் குனுபா அவர்களின் மாமனாருமாகிய படக்கடை T.A.M கனி அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா நாளை சனிக்கிழமை பாபநாசம் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment

Previous Post Next Post