முத்துப்பேட்டை தவ்ஹீத் பள்ளி மீண்டும் திறப்பு _ நீதி மன்றம் அதிரடி உத்தரவு…!
மல்லி நியூஸ்: டிச.19
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி டிச.11 அன்று காலை 12 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர் .
இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைபினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையிடு செய்யப்படத்து . இதை விசாரித்த நீதிபதிகள் சீல் வைக்கப்பட்ட முத்துப்பேட்டை தவ்ஹீத் பள்ளியை உடனடியாக திறக்க உயர் நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டது .
Post a Comment