மல்லிப்பட்டினத்தில் பள்ளிவாசல் அருகே ஒரிரு பள்ளங்கள் காணப்படுகிறது இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் பள்ளிவாசல் அருகே இந்த பள்ளம் காணப்படுகிறது பள்ளிவாசல் போகும் வழியில் தான் அனைவரும் வேலை மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பாதையாகவும் முக்கியமான தெருக்களுக்கு நடுவில் இது மையப்புள்ளியாக அமைந்துள்ளது அதனால் பொதுமக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர் இந்த பள்ளத்தை விரைந்து சரி செய்யுமாறு பொதுமக்கள் சார்பாகவும் மல்லி நியூஸ் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்
மல்லிப்பட்டினத்தில் புதிய பள்ளங்கள்...!
மல்லிப்பட்டினம் நியூஸ்
0
Post a Comment