தஞ்சை மாவட்ட மல்லிப்பட்டினத்தில் இன்று காலை 10 மணியளவில் 15.12.2017 இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு கேரளா அரசு அறிவித்தது போல 25 லட்சம் நிதியை வழங்குமாறு குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையும் கொடுக்க சட்டம் இயற்றி உள்ளார்கள் என கூறி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் CITU உறுப்பினர்கள் சுமார் 60 நபர்கள் கலந்து கொண்டனர்.
மல்லிப்பட்டிணத்தில் CITU கோரிக்கை ஆர்ப்பாட்டம்...!
மல்லிப்பட்டினம் நியூஸ்
0
Post a Comment