மல்லிப்பட்டிணத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை ஜிம்மா தொழுகை சரியாக 1.00 மணிக்கு நடைபெறும். பட்டுக்கோட்டையில் வெள்ளிக் கிழமை அன்று சரியாக மதியம் 2.00 மணிக்கு முத்தலாக் மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம் இருப்பதால் சரியாக 1.15 மணிக்கு பள்ளி வளாகத்தில் வேன் புறப்படும் .
Post a Comment