அம்மா பேரவை துணைச்செயலாளர் மல்லிப்பட்டினம் முஜிப் திவாகரனுடன் சந்திப்பு

மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அம்மா பேரவை துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அவர்களை மன்னார்குடியில் சந்தித்து புத்தாண்டு தின வாழ்த்து தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மல்லிப்பட்டிணம் ஜூல்பிகர் அலி உடனிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post