தி.மு.க தலைவராக தளபதி மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு தி.மு.க புதுப்பட்டினம் கிளை சார்பாக கொடியேற்றி கொண்டாட்டம் : (புகைப்படங்கள் இணைப்பு )

தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவசத்திரம்ஒன்றியம்,
புதுப்பட்டினம் கிளை சார்பாக,
தளபதி அவர்கள் திமுக தலைவராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் கழகத்தின் மூத்த முன்னோடிகளன..
ஜனாப்
HMS. சாகுல் ஹமீது மற்றும்
ஜனாப்,
முகமதுஹனிபா ஆகியோர் கழக உறுப்பினர்கள் முன்னிலையில் கொடிஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்கள்.விழா ஏற்பாடுகளை புதுப்பட்டினம் மு.சாகுல் ஹமீது (இனைச்செயளாலர் அமீரக திமுக, ஐக்கிய அமீரகம்) மற்றும் புதுப்பட்டினம் திமுக  கிளைநிர்வாகிகள், ம.காதர்சேக்காதி, அ.பஷீர்முகம்மது,யா.அப்துல்ரஹ்மான், அ.துல்கருனை, ஆகியோர் சிறப்பாக செய்துருந்தனார்.

Post a Comment

Previous Post Next Post