சாக்லேட் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான் இனிப்பு வகை. இதில் பல வகையான சாக்லேட்கள் இருக்கின்றன. அதில் சிறப்பு வாய்ந்தது கறுப்பு சாக்லேட். கறுப்பு சாக்லேட் சாப்பிடுவதனால் மன அழுத்தம், வீக்கம் போன்றவற்றைக் குறைப்பதுடன், சிறந்த மனநிலையை உர்வாக்குகின்றது.
அது மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றது. இதற்கு காரணம் இதில் காணப்படும் அதிகளவான கோக்கோ. கோக்கோவில் உள்ள பிஃளேபனோயிட் தான் இதன் மருத்துவ குணங்களுக்கு காரணமாக அமைகின்றது.
இந்த பிஃளேபனோயிட்டினால் ஹார்மோன்களின் சமநிலை பேணுவதுடன், இருதய தொகுதி, நரம்புத் தொகுதியின் ஆரோக்கியத்தை பேணமுடியும்.
கறுப்பு சாக்லேட் சாப்பிடுவதனால்
கிடைக்கும் நன்மைகள் சில:
1. நோயை ஏற்படுத்தும் தீவிர காரணிகளில் இருந்து பாதுகாத்தல்:
கறுப்பு சாக்லேட் சாப்பிடுவதனால் நோய்களை ஏற்படுத்தும் காரணிகலிற்கு எதிராகச் செயற்பட்டு அதனை அழித்து உடலை நோயிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
2. புற்றுநோயில் இருந்து பாதுகாத்தல்:
இதில் காணப்படும் ப்ஃளேவனோயிட் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது
.
3. இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும்.
இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதனால் இருதய நோய்கள் வராமல் பாதுகாக்க முடிகிறது.

Post a Comment