கொள்ளுக்காடு ஈசிஆர் சாலையில் கண்சிமிட்டும் நேரத்தில் அசுர விபத்து. தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் (01/04/2019 காலை 12:30 மணி அளவில்)அருகே உள்ள கொள்ளுக்காடு ஈசிஆர் சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு மகிழுந்து கொள்ளுக்காடு உள் சாலையிலிருந்து 3 பேர் இருசக்கர வாகனத்தில் திடீரென்று ஈசிஆர் சாலையை கடந்ததால், அந்த மகிழுந்து அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கண்சிமிட்டும் நேரத்தில் விபத்திற்குள்ளானது. இதில் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபரும் விபத்திற்குள்ளாநார்கள். அவர்கள் ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மகிழுந்தில் வந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மகிழுந்தும் கடும் சேதத்திற்கு உள்ளானது
*கொள்ளுக்காடு ஈ.சி.ஆர் சாலையில் கண்சிமிட்டும் நேரத்தில் அசுர விபத்து ..!!*
Harish
0




Post a Comment