மல்லிப்பட்டினம் பெண்களே உசார். . ! உசார்!!

மல்லிப்பட்டினம் ;
நமது ஊரில்
பெண்களுக்கு மத்தியில் தற்போது பேசப்படும் விசயம் இதுவாகத்தான் இருக்கின்ரது .

பணத்தை இரடிப்பு செய்து தருவதாக


 பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, நம் ஊர் பெண்கள் மத்தியில் சிலபேர் உலா வருவதாக தகவல் வந்துள்ளது .

அதாவது
நம் ஊர் பெண்களிடம் வீடுவீடாக சென்று
தங்கள் கொடுக்கும் பனத்தை விட
அதிகமாக தருகிரோம் என்றும் ,
உங்கள் வங்கி கனக்கில் அதற்கான இலாப தொகையை செலுத்துகிறோம் என்றும்
ஆசைவார்த்தைகளை காட்டி .நம் ஊர் பெண்கள் மத்தியில் உலா வருகின்றனர்.

வீடுவீடாக வாகனத்தில் சென்று பென்களை சந்திப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

யார் இவர்கள் . . . ?
நம் ஊர் பென்களை குறிவைப்பதன் நோக்கம் என்ன ...?

ஊரில் இருக்கும் இளைஞர்கள்
கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Post a Comment

Previous Post Next Post