புதுப்பட்டினம் ( மரண) அறிவிப்பு

அஸ்லாமு அலைக்கும்!
புதுப்பட்டினம் மௌத்( மரண) அறிவிப்பு

புதுப்பட்டினம் திமுக பிரதிநிதி சாகுல் ஹமீது அவர்களின் தகப்பனார்
முகம்மது ஹனிபா அவர்கள்! இறைவனிடம் சேர்ந்துவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா 4 மணிக்கு புதுப்பட்டினம் மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

Previous Post Next Post