பட்டுக்கோட்டையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!!!


நாள்.04/07/2020 அன்று பட்டுக்கோட்டையில் மத்திய அரசின் டீசல் பெட்ரோல் விலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.பட்டுக்கோட்டை நகர தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

  வட்டார தலைவர் அன்பழகன்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன்.மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் ராமசாமி ஆகியோர். முன்னிலையில் நடைபெற்றது .

இதில் பண்ணவயல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தம்பி .மாநிலத் துணைத் தலைவர் கலைச்செல்வன்.

சிறுபான்மை துறை மாவட்ட துணைத்தலைவர் நாகூர் கனி மல்லிபட்டினம். மாவட்ட ஓபிசி தலைவர் பிரபு .மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சிவா .அதிராம்பட்டினம் நகர தலைவர் தமீம் அன்சாரி .சிறுபான்மை துறை மாவட்ட செயலாளர் ஜான் சிறுபான்மை. சேதுபாவாசத்திரம் வட்டார செயலாளர் அப்துல் சுகுது. மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்

Post a Comment

Previous Post Next Post