சாத்தான்குளம் கொலை சம்பவத்தை கண்டித்து தொடக்கதிலையே விசாரனை நடத்த தேசிய மனித உரிமை நோட்டீஸ் அனுப்பியது.
இக்கொலை சம்பவத்தை உடனே விசாரனை செய்து
நீதியை நிலைநாட்டி விரைவாக செயல்பட்டு சம்பத்தபட்ட காவல்துறை குற்றவாளிகள் மீது
கொலை வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பிய நீதிபதிகளுக்கும், இச்சம்பத்தில் சாட்சியாக இருந்த தலைமை காவலர் ரேவதி அவர்களின் மன தைரியாத்தையும், பாராட்டி
நன்றியும்
வாழ்த்தும் தெரிவித்து
கொள்ளப்படுகிறது
SRK. அசன் முகைதீன் BA
தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின்
(NHRC OF INDIA)
தஞ்சை மாவட்ட தலைவர்.
.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்
ReplyDeleteமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்
Post a Comment