திறந்து வைத்து நான்கு நாட்களே ஆன குஜராத் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 142பேர் பலி.!


குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில் இதுவரை 140 பலி!
 
குஜராத் மோர்பி நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கேபிள் பாலம் அதனை கடந்த ஏழு மாதங்களாக புதியதாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் தான் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் குஜராத் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 142 பேர் உயிரிழப்பு... 177 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post