தஞ்சை தெற்கு மாவட்டம் தேமுதிக மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளராக மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை சேர்ந்த அப்துல் காதர் மகன் சுபுகானி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அடிமட்ட தொண்டனாக துவங்கி கட்சியின் பல்வேறு காலகட்டத்தில் தேர்தல் காலங்களில் மிகச்சிறப்பான களப்பணியாற்றியவர் என்ற பெருமையோடு,தகுதியோடு மாவட்ட இளைஞர் அணி பொறுப்பை பெற்றிருக்கிறார்
Post a Comment