கேபிள் பாலம் அறுந்து விபத்து - 32 பேர் பலி
குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்து பயங்கர விபத்து - இதுவரை 32 பேர் உயிரிழப்பு
400க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கியதாக அச்சம் - நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
மச்சு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட கேபிள் பாலம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது
Post a Comment