வங்க கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகுகிறது புயல்..!

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
அதனைத் தொடர்ந்து வருகின்ற 22ஆம் தேதி, அதாவது  48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்.

Post a Comment

Previous Post Next Post