கோவையில் நடந்தது குண்டுவெடிப்பு அல்ல; மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம்..! அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..!!


கோவையில் காரில் வெடிகுண்டு வெடிக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம். 

கோவை மாவட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கவில்லை. மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறினார்

Post a Comment

Previous Post Next Post