NIA முதலில் பாஜக தலைவர் அண்ணாமலையை விசாரிக்கனும்~ அமைச்சர் செந்தில் பாலாஜி

NIA முதலில் விசாரிக்க வேண்டிய நபர் தமிழ்நாடு பாஜக தலைவர்'

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன்?

அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் கூறும் கருத்துக்களுக்கு ஊடகங்கள் துணை போக்க்கூடாது - அமைச்சர் செந்தில்பாலாஜி

Post a Comment

Previous Post Next Post