இலங்கை அருகே உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை...!


இலங்கை அருகே உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் படிப்படியாக வடகிழக்கு பருவமழை பெய்யத் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post