தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேதுபாவா சத்திரம் ஒன்றியம் எஸ் ஆர் பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் மனோரவிற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை மாவட்ட அரசு உயர் அதிகாரிகளும் மனோரா மற்றும் அதனை சுற்றி நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட வருகை தர உள்ளார்கள்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மல்லிப்பட்டினம் இன்று வருகை.!
புதியவன்
0
Post a Comment