பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அம்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைப்பெறும் எனவும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைப்பெறும் எனவும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைப்பெறும் எனவும் அறிவித்துள்ளார்.

Post a Comment