மன்னர் இராஜ ராஜ சோழனின் 1037-வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இராஜராஜ சோழனின் சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் நாளையும், நாளை மறுநாளும் (02/11/2022 - 03/11/2022) விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி தஞ்சை பெரிய
கோயிலை சுற்றி வளர்த்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.





Post a Comment