Homeசுற்றுவட்டார செய்திகள் பேராவூரணியை சேர்ந்த முகமது அலி(வயது 65) காணவில்லை.! புதியவன் Tuesday, November 08, 2022 0 தஞ்சை மாவட்டம்,பேராவூரணியை சேர்ந்த முகமது அலி அவர்களை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை.வயது முதிர்வு காரணத்தினால் வீட்டை விட்டு சென்று விட்டார். இவரை பற்றி தெரிந்தால் தகவல் தரவும்.தொடர்புக்கு:-9944474901
Post a Comment