தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திர்ராஜன் பட்டினம் ஊராட்சியில் சின்னமனை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தின நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.இதன் தொடர்ச்சியாக மல்லிப்பட்டினம் சின்னமனையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மாசிலாமணி, ஊராட்சி அலுவலர் தெட்சிணா மூர்த்தி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment