மல்லிப்பட்டினத்தில் சலூன் கடை வைத்திருந்த ராஜமாணிக்கம் சவூதி அரேபியாவில் மரணம்.!



மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புளிக்காடை சேர்ந்த ராஜமாணிக்கம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி சவூதி அரேபியாவில் மரணமடைந்துவிட்டார்.

இவர் பல ஆண்டுகளாக மல்லிப்பட்டினம் கடை வீதியில் சலூன் கடை வைத்திருந்தார்.மல்லிப்பட்டினம் மக்களுடன் நன்றாக பழக கூடியவர்.

Post a Comment

Previous Post Next Post