Homeதமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க தடை மீன்வளத்துறை அறிவுறுத்தல்.! புதியவன் Wednesday, November 09, 2022 0 தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக மீன்வளத்துறை அறிவுறுத்தல்
Post a Comment