இஸ்லாமியர்களை விடுதலை செய்யாத்து ஏன்.? தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி

 


25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள், அவர்களை விடுதலை செய்யாதது ஏன்?

சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாதது ஏன்?

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?

கூட்டணி வேறு, கொள்கை வேறு> திமுக கூட்டணியில் இருந்தாலும் அழுத்தம் கொடுக்க முடியாது -சென்னை, கிண்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி


Post a Comment

Previous Post Next Post