Homeஉள்ளூர் செய்திகள் மல்லிப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து.! புதியவன் Monday, November 14, 2022 0 நாளை (15.11.2022) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து.பயிர் காப்பீடு செய்ய நாளை இறுதிநாள் என்பதால், விவசாயிகள் நலன் கருதி மின்வாரியம், மின்தடை ரத்து அறிவிப்பு.மின் உதவி செயற்பொறியாளர்கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
Post a Comment