தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்டுக்கோட்டையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக மாநில சுற்று சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி இந்தி திணிப்பை கண்டித்து உரையாற்றினார். மற்றும் தலைமை கழக பேச்சாளர் பழூர் இளஞ்செழியன், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலார்கள் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment