மறைந்த மல்லிப்பட்டினம் ஊ.ஒ.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கிரேஸ் ரூபவதனா பட திறப்பு நிகழ்வு.!

 


மல்லிப்பட்டினம் ஊ.ஒ.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை அண்மையில் மறைந்த கிரேஸ் ரூபவதனா அவர்களுக்கு படத்திறப்பு நிகழ்ச்சி பட்டுக்கோட்டையில் வாசவி மஹாலில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மல்லிப்பட்டினம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல் சமது,சமூக ஆர்வலர் நூருல் அமீன் ஆகியோர் கலந்துக்கொண்டு ஆசிரியர் அவர்களுக்கும் மல்லிப்பட்டிணத்திற்கும் உண்டான பாச பிணைப்பு குறித்து எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post