அமமுக இளைஞர் பாசறை மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லிப்பட்டினம் நூருல் அமீன் பங்கேற்பு.!



அமமுக இளைஞர் பாசறை மாநில,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அமமுக இளைஞர் பாசறை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மல்லிப்பட்டினம் நூருல் அமீன் கலந்துக்கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தான கருத்துக்களையும் எடுத்துரைத்தார். மேலும் இக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துக்கொண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். அமமுக பொதுச்செயலாளர் உடன் நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post