மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்தமர்ஹும் ஹாஜி கா.மு. மீராசா மரைக்காயர் (அம்பலம் )அவர்களின் மகனாரும் மர்ஹூம் அப்துல் ஜலீல், கமால், அஹமது கனி இவர்களின் சகோதரரும் சுபஹானி, மீராசா இவர்களின் தகப்பனாரும் ஹவாஜா அவர்களின் மாமனாருமாகிய அம்பலம் M.அமானுல்லாஹ் அவர்கள் வஃபத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலாஹி ராஜியூன்
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Post a Comment