அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான சாணவயல் மற்றும் சவுக்கு கொல்லை ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர மக்களுடன் முதல்வர் முகாமில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா,ஊராட்சி செயலர் கலா ஆகியோர் அப்பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதிரை மேற்கு நகர கழக செயலாளர் அஸ்லம்,நகர கழக பொறுப்பு குழு உறுப்பினர் முகம்மது யூசுப்,தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை தலைவர் ஜமாலுதீன் ஆகியோர் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
Congratulations sanavayal people expecting and very important matter tq for arrang
ReplyDeletePost a Comment