தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற (மே.31) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்தவுடன் பாலஸ்தீன் அகதிகள் முகாமான ரஃபாவில் நடைபெற்ற மிகக் கொடுஞ்செயலான 45 பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேலை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் பதாகை ஏற்றி ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவேற்ற அழைக்கிறது.

Post a Comment