கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) மல்லிப்பட்டினம் கிளை & தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி & முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்.
நாள் :- 09/06/2024 ( ஞாயிற்றுகிழமை )
நேரம் :- 09:00AM To 02:00PM
இடம் :- முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் மதரஸா வளாகம், மல்லிப்பட்டினம்
உலக இரத்ததான தினத்தை(14 ஜூன்) முன்னிட்டு இந்த இரத்ததான முகாம் நடைபெறுகிறது💉🩸.
இந்த இரத்த தான முகாமில் மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்த தானம் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
🩸இரத்த தானம் செய்வோம் மனித உயிர் காப்போம்🩸
மேலும் தகவலுக்கு:-
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD),
மல்லிப்பட்டினம் கிளை,
தஞ்சை மாவட்டம்.
8883384888,9842669057, 8883184888,9791418704.

Post a Comment