தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக மமக தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் நியமனம்.!
புதியவன்0
தமுமுக மமகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக மல்லிப்பட்டினம் H.முஹம்மது அசாருதீன்.BE தமுமுக மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஃபவாஸ் நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
Post a Comment