மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடைபெற்றது, இதில் தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் பகத் அவர்கள் கலந்துக்கொண்டார்.
இதில் மல்லிப்பட்டினம் கிளை தலைவர் செய்யது புகாரி , மமக துணை செயலாளர் முகமது குட்டி, தமுமுக கிளை செயலாளர் அக்ரம், துணை தலைவர் பைசல்கான் மற்றும் கருப்பு வெள்ளை சொந்தங்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment