மல்லிப்பட்டினத்தில் மற்றுமொரு கிளை கடல் தேவதை உணவகம் திறப்புவிழா.!

 


பிரம்மாண்டமாய், மிகப் பிரம்மாண்டமாய் கடல் தேவதை உணவகம் திறப்பு விழா கோலாகலமாக டிசம்பர் 5,2024ல் கிழக்கு கடற்கரை சாலையில் ANB திருமண மஹால் அருகில் வெற்றிகரமாய் மக்கள் ஆதரவோடு செயல்பட்டு வரும் JRS குழுமத்தின்  மற்றுமொரு கிளை கடல்  தேவதை நம்ம மல்லிப்பட்டினத்தில் திறப்பு விழா காண இருக்கிறது.

இங்கு டீ,பேக்கரி,சைவ,அசைவ உணவுகள்,இந்தியன்,சைனீஸ்,அரபியன்,மந்தி,பிரியாணி என அனைத்து வகை உணவுகளும் நல்ல ருசியாகவும்,தரமானதாகவும் தரப்படும்.

வீடுகளுக்கு டோர் டெலிவரி,கார் பார்கிங் வசதி,கழிப்பறை வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் இயங்க இருக்கிறது.

குழி மந்தி முன்பதிவு செய்ய 8667019239.

ஆதரவு தாருங்கள்.




2 Comments

  1. ஏற்கனவே எந்த ஊரில் உள்ளது

    ReplyDelete
  2. இரண்டாம்புலிக்காடு 1st branch

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post